Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:19:55 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameMOHAMED LEBBAI PMS
PlaceRIYADH
Approved Comments14
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
14
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: புதுப்பள்ளி தலைவரின் சகோதரர் காலமானார்! இன்று 20.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by MOHAMED LEBBAI PMS (RIYADH) [17 June 2016]
IP: 80.*.*.* France | Comment Reference Number: 44048

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் சலாதினையும் மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....

வஸ்ஸலாம்
P.M.S.MOHAMED LEBBAI & FAMILY
RIYADH
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்! இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by MOHAMED LEBBAI PMS (RIYADH) [28 December 2015]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42606

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பள்ளி தலைவரின் சகோதரி காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by MOHAMED LEBBAI PMS (Riyadh) [24 December 2015]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42542

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப் பிழைகள் அனைத்தையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் மேலான சுவன பதியை தந்தருள்வானாக ஆமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சர்வே எண் 278 இல் - CRZ பகுதியில் சாலைகள் அமைக்க முற்பட்ட நகர்மன்ற ஆணையர்?! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by MOHAMED LEBBAI (Riyadh) [15 January 2015]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38913

ஆணையர் அவர்களே, உங்கள் பதிலை எதிர் பார்க்கிறோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரியாத் சர்வதேச இந்திய பள்ளியின் நிர்வாகத் தலைவராக காயலர் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Lebbai PMS (RIYADH) [06 November 2014]
IP: 108.*.*.* | Comment Reference Number: 38039

பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.. மென் மேலும் பல பதவிகளை பெற வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் இன்ஷா அல்லாஹ்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரியாத் சர்வதேச இந்திய பள்ளியின் நிர்வாகத் தலைவராக காயலர் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Lebbai PMS (RIYADH) [06 November 2014]
IP: 108.*.*.* | Comment Reference Number: 38036

பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.. மென் மேலும் பல பதவிகளை பெற வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் இன்ஷா அல்லாஹ்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஊண்டி ஆலிம் காலமானார்! ஜன. 11 காலை 11.30 மணிக்கு சிறுநெய்னார் பள்ளியில் நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! (திருத்தப்பட்ட செய்தி!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by MOHAMED LEBBAI (Riyadh) [11 January 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32400

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் மர்ஹும் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை நல்கிடுவானாக ஆமீன்...

மேலும் அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் வல்ல நாயன் அழகிய பொறுமையினை வழங்கிடுவானாகவும் ஆமீன்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) தலைவர் ஹாஜி எஸ்.ஐ.அபூபக்கர் மனைவி காலமானார்! (கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by MOHAMED LEBBAI PMS (RIYADH - SAUDI ARABIA) [26 February 2013]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25767

மர்ஹூமாவின் பிழைகளை அல்லாஹ் மன்னித்து அருள்வானாக!.

அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் அனைவருக்கும் மிகுந்த பொறுமையை தந்தருள பிரார்த்தனை செய்வதோடு எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் பாளையம் அப்துல் அஜீஸ் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by MOHAMED LEBBAI PMS (RIYADH - SAUDI ARABIA) [03 November 2012]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23426

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறேன்.

அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்வதுடன் , அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களும் சபூர் செய்து கொள்ளும் படியாகவும் கேட்டு கொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்கசபையின் செயலாளரும், நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான பாளையம் இப்ராஹீம் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க...
posted by MOHAMED LEBBAI PMS (RIYADH - SAUDI ARABIA) [14 February 2012]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16845

இன்னாலில்லாஹி வஇன்னா இலைய்ஹி ராஜிஹூன்.

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து, "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக...ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு அனைவருக்கும் வல்ல அல்லாஹ் "சபூர்" என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக.ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
14
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved